சிலை ஒன்று தலை இல்லாமல் மாநகரசபை காணிக்குள்.....
கண்டிவீதியால் யாழ் நோக்கி பயணிக்கின்றபோது யாழ் நகரிற்கு சமீபமாக நீதிமன்றமும்,
சுப்பிரமணிய பூங்காவும்,
துரையப்பா விளையாட்டு அரங்கும் பழைய மாநகரசபை இருந்த இடமும் ஒருங்கே அமையப்பபெற்றுள்ளன.
பழைய மாநகர சபை இருந்த இடத்தில் கட்டடங்கள் முற்றாக அழிந்த நிலையிலும் சிலை மட்டும் தலைஉடைந்த நிலையில் நிமிர்ந்து காணப்படுகிறது.
இதன் அருகாமை பயணிக்கும் போது இது யாருடையது என்று தெரியாமல் உள்ளது........
யாழ் நகரில் இப்படியும் சேர்.
பொன்.
இராமநாதன்.......
No comments:
Post a Comment